உள்ளடக்கத்துக்குச் செல்

மரக்காலாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரக்காலாட்டம் என்பது உறுதியானதும், பாதங்களில் பொருந்துவதுமான அமைப்பிலுள்ள, மரத்தாலான காலைப் பாதங்களில் கட்டிக்கொண்டு, ஆடும் ஆட்டமாகும்.[1] தமிழகத்தில் இது கரகாட்டத்தின், துணை ஆட்டமாகவும், இடை நிகழ்ச்சி ஆட்டமாகவும், பொழுதுபோக்காக மட்டுமே நிகழ்த்தப்படுகிறது. இதற்கு நையாண்டி மேளமே, பின்னணி இசைக்கருவியாக உள்ளது. இவ்வாட்டம் புவியீர்ப்புத்தனத்தை உணர்ந்து, நின்று ஆடப்படும் ஆட்டமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". Archived from the original on 2012-01-11. பார்க்கப்பட்ட நாள் 2012-06-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்காலாட்டம்&oldid=3566540" இலிருந்து மீள்விக்கப்பட்டது