கோணங்கியாட்டம்
Jump to navigation
Jump to search
கோணங்கியாட்டம் எம்பது கோமாளியாக வேடம் அணிந்து கோணங்கித்தனமாக ஆடப்படும் ஒரு நாட்டுப்புற ஆட்டம் ஆகும். இது நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நிகழ்த்தப்படுகிறது.[1]