உள்ளடக்கத்துக்குச் செல்

பாம்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாம்பு ஆட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை. பாம்பு போன்ற வேடம் அணிந்து, பாம்பின் அசைவுகளை போன்றும் இந்த ஆட்டம் அமைகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறும் பாம்பாட்டமும், இந்த நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்டதே ஆகும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பாட்டம்&oldid=1676544" இலிருந்து மீள்விக்கப்பட்டது