மாடாட்டம்
Jump to navigation
Jump to search
மாடாட்டம் என்பது மாடு போன்று வேடம் அணிந்து ஆடப்படும் ஒரு நாட்டுப்புற ஆடற்கலை ஆகும்.[1] இதில் வேகமான காலசைவுகள் உண்டு. பொதுவாக பறை இசையுடன் வேறு பல ஆட்டங்களுடன் மாடாட்டமும் நிகழும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்". 2012-01-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-07-22 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)