துடும்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

துடும்பாட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை வடிவம் ஆகும். இது பெரிய மேளங்களை அடுத்துக் கொண்டு ஆடப்படும் ஆட்டம் ஆகும். இது ஆடப்படுவது அருகி வந்தாலும், இதை பல குழுக்கள் இன்றும் இசைத்து ஆடி வருகிறார்கள். பொதுவாக இந்த துடும்பாட்டம் கோயம்புத்தூா் மாவட்டங்களில் மிக பிரபலமாக அடிக்கக்கூடிய ஒரு இசை நிகழ்ச்சி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=துடும்பாட்டம்&oldid=1871785" இருந்து மீள்விக்கப்பட்டது