மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல்
தோற்றம்
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணிப்பீட்டின் படி மக்கள்தொகைவாரியாக இலங்கை நகரங்களின் பட்டியல். வடக்கு கிழக்கு மாகாணங்களின் நகரங்கள் கணிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை என்பதை கருத்தில் கொள்க.
| இடம் | நகரம் | மக்கள் தொகை |
|---|---|---|
| 1 | கொழும்பு மாநகரசபை | 642020 |
| 2 | தெகிவளை-கல்கிசை மாநகரசபை | 209787 |
| 3 | மொறட்டுவை மாநகரசபை | 177190 |
| 4 | நீர்கொழும்பு மாநகரசபை | 121933 |
| 5 | சிறீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகரசபை | 115826 |
| 6 | கண்டி மாநகரசபை | 110049 |
| 7 | கல்முனை மாநகரசபை | 94457 |
| 8 | காலி மாநகரசபை | 90934 |
| 9 | கட்டுநாயக்க-சீதுவை நகரசபை | 73025 |
| 10 | அனுராதபுரம் நகரசபை | 56632 |
| 11 | கொலன்னாவை நகரசபை | 55341 |
| 12 | இரத்தினபுரி மாநகரசபை | 46309 |
| 13 | மாத்தறை நகரசபை | 42756 |
| 14 | புத்தளம் நகரசபை | 40967 |
| 15 | பதுளை மாநகரசபை | 40920 |
| 16 | களுத்துறை நகரசபை | 37081 |
| 17 | மாத்தளை மாநகரசபை | 36352 |
| 18 | பாணந்துறை நகரசபை | 33432 |
| 19 | பேருவளை நகரசபை | 33053 |
| 20 | ஜா-எலை நகரசபை | 30910 |
| 21 | பேலியகொடை நகரசபை | 29880 |
| 22 | வத்தளை-மாபொளை நகரசபை | 28852 |
| 23 | குருநாகல் மாநகரசபை | 28337 |
| 24 | நுவரெலியா மாநகரசபை | 25049 |
| 25 | கம்பளை நகரசபை | 24283 |
| 26 | சிலாபம் நகரசபை | 24105 |
| 27 | வெலிகமை நகரசபை | 21783 |
| 28 | சீதாவக்கை நகரசபை | 21597 |
| 29 | அம்பலாங்கொடை நகரசபை | 19720 |
| 30 | அம்பாறை நகரசபை | 17965 |
| 31 | கேகாலை நகரசபை | 17430 |
| 32 | ஹற்றன்- டிக்கோயா நகரசபை | 14255 |
| 33 | நாவலப்பிட்டி நகரசபை | 13533 |
| 34 | பலாங்கொடை நகரசபை | 12062 |
| 35 | அம்பாந்தோட்டை நகரசபை | 11213 |
| 36 | தங்காலை நகரசபை | 10458 |
| 37 | கம்பஹா நகரசபை | 9438 |
| 38 | ஹொறனை நகரசபை | 9149 |
| 39 | வத்தேகாமம் நகரசபை | 7843 |
| 40 | மினுவாங்கொடை நகரசபை | 7651 |
| 41 | பண்டாரவளை நகரசபை | 6774 |
| 42 | குளியாபிட்டி நகரசபை | 6382 |
| 43 | அப்புத்தளை நகரசபை | 4780 |
| 44 | தலவாக்கலை-லிந்துலை நகரசபை | 3746 |
| 45 | கடுகண்ணாவை நகரசபை | 1215 |
| - | மொத்த நகர மக்கள் தொகை | 2,466,474 |
உசாத்துணை
[தொகு]இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபர திணக்களம்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- மன்னார் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்