பேலியகொடை
தோற்றம்
பேலியகொடை | |
|---|---|
town | |
| ஆள்கூறுகள்: 6°57′N 79°54′E / 6.950°N 79.900°E | |
| Country | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| நேர வலயம் | +5.30 |
பேலியகொடை இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கம்பகா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரசபை ஆகும்.[1] 2001 ஆண்டில் இந்நகரின் மக்கட்தொகை 29,880 ஆக மதிப்பிடப்பட்டிருந்தது.
உசாத்துணை
[தொகு]- ↑ "Kolonnawa". Maplandia World Gazeteer. Retrieved March 8, 2009.