திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கையிலுள்ள 25 மாவட்டப் பிரிவுகள். திருகோணமலை மாவட்டம் செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

இலங்கை, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது.

 1. திருகோணமலை நகரம்
 2. சுவாமிமலை
 3. உப்புவெளி
 4. சீனன்குடா
 5. சாம்பல்தீவு
 6. கன்னியா
 7. செம்பாடு
 8. மாங்கேணி
 9. நிலாவெளி
 10. இறக்கந்தை
 11. கும்புறுப்பிட்டி
 12. குச்சவெளி
 13. புடவைக்கட்டு (செந்தூர்)
 14. திரியாய்
 15. கல்லாறு
 16. புல்மோட்டை
 17. தென்னைமரவாடி
 18. ஈரமடு
 19. கிவுளக்கடை
 20. அடம்பனை
 21. பங்குறுகஸ் வாவி
 22. மதவாச்சி
 23. பேற்றவை
 24. திறப்பனை
 25. குமரன்கடவை
 26. மெதியாவை
 27. தம்பங்கட்டை
 28. பன்குளம்
 29. வயிரிஊற்று
 30. கப்பல்துறை
 31. தம்பலகாமம்
 32. கிண்ணியா
 33. வண்ணார்திடல்
 34. முள்ளிப்பொத்தானை
 35. பொத்தானை
 36. தாமரைவில்லு
 37. உப்பாறு
 38. தின்னெரிவெளி
 39. கந்தளாவை
 40. கந்தளாய்
 41. பொட்டல்காடு
 42. அக்போபுரம்
 43. சோமபுரம்
 44. கொம்பநாச்சி
 45. வெருகல்
 46. முத்துச்சேனை
 47. சுங்கான்குழி
 48. ஈச்சிலம்பற்றை
 49. புன்னையடி
 50. முகத்துவாரம்
 51. இலங்கைத்துறை
 52. சேருவில்லு
 53. பலாத்தோப்பு
 54. உப்பூறல்
 55. தோப்பூர்
 56. மலைமுந்தல்
 57. கட்டைபறிச்சான்
 58. இலக்கந்தை
 59. கெவுளிமுனை
 60. சம்பூர்
 61. சுங்கான்குழி
 62. மூதூர்
 63. வேடத்தீவு
 64. பச்சானூர்
 65. பாலத்தடிச்சோலை
 66. கங்குவெளி
 67. கிளிவெட்டி
 68. மேன்கமம்
 69. மல்லிகைத்தீவு
 70. பாரதிபுரம்
 71. கோயில்திரிமடு
 72. சுண்டல்காடு
 73. செல்வநாயகபுரம்
 74. அன்புவழிபுரம்
 75. கும்புருப்பிட்டி
 76. தென்னமரவடி

திருகோணமலை பட்டினம்[தொகு]

சேனையூர்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]