மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
தோற்றம்

இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களினதும், நகரங்களினதும் பட்டியல் (அகர வரிசையில்) இங்கு இடப்படுகிறது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.
- அம்பிலாந்துறை
- அம்மந்தனாவெளி
- அமிர்தகழி
- அரசடித்தீவு
- ஆயித்தியமலை
- ஆரையம்பதி
- ஆறுமுகத்தான் குடியிருப்பு
- ஆனைகட்டியவெளி
- இருதயபுரம்
- இலுப்படிச்சேனை
- ஈச்சந்தீவு
- ஈரலைக்குளம்
- உன்னிச்சை
- ஊத்துச்சேனை
- ஊரியன்கட்டு
- எருவில்
- ஏறாவூர்
- ஒந்தாச்சிமடம்
- ஓட்டமாவடி
- கட்டுமுறிவு
- கடுக்காமுனை
- கண்ணகிபுரம்
- கண்ணபுரம்
- கணேசபுரம்
- கதிரவெளி
- கரடியனாறு
- கரயாக்கந்தீவு
- கரவெட்டி
- கருவேப்பங்கேணி
- கல்குடா
- கல்மடு
- கல்லடி
- கல்லிச்சை
- களுதாவளை
- களுவன்கேணி
- களுவாஞ்சிக்குடி
- கற்சேனை
- கறுவாக்கேணி
- காக்காச்சிவட்டை
- காங்கேயனோடை
- காஞ்சிரங்குடா
- காத்தான்குடி
- காயாங்கேணி
- கிண்ணையடி
- கிரான்குளம்
- கிரான்
- குடும்பிமலை
- கும்புறுமூலை
- குருக்கள்மடம்
- குருமண்வெளி
- குறிஞ்சாமுனை
- கொக்கட்டிச்சோலை
- கொடுவாமடு
- கொம்மாதுறை
- கோட்டைக்கல்லாறு
- கோட்டைமுனை
- கோரக்கல்லிமடு
- கோராவெளி
- கோவில்குளம்
- கோவில்போரதீவு
- சத்துருக்கொண்டான்
- சந்திவெளி
- சித்தாண்டி
- சின்ன ஊரணி
- சுங்கான்கேணி
- செங்கலடி
- செட்டிமாளையம்
- செம்மணோடை
- சேதுக்குடா
- தந்தாமலை
- தாண்டவன்வெளி
- தாமரைக்கேணி
- தாழங்குடா
- திக்கோடை
- திகிலிவட்டை
- திமிலதீவு
- தியாவட்டவான்
- தும்பன்கேணி
- துறைநீலாவணை
- தேற்றாத்தீவு
- நரிப்புல்தோட்டம்
- நாசிவன்தீவு
- நாவற்காடு
- நாவற்குடா
- நெடியமடு
- நெல்லிக்காடு
- நொச்சிமுனை
- பட்டிப்பளை
- பட்டிருப்பு
- பருத்திச்சேனை
- பலாச்சோலை
- பழுகாமம்
- பனிச்சங்கேணி
- பால்சேனை
- பாலமீன்மடு
- பாலையடிவட்டை
- பாவற்கொடிச்சேனை
- பிறைந்துறைச்சேனை
- புதுக்குடியிருப்பு, ஆரையம்பதி
- புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை
- புளியந்தீவு
- புன்னைச்சோலை
- புனானை
- பூலாக்காடு
- பெரிய உப்போடை
- பெரிய ஊரணி
- பெரியகல்லாறு
- பெரியபுல்லுமலை
- பெரியபோரதீவு
- பேத்தாழை
- பேரில்லாவெளி
- மகிழடித்தீவு
- மகிழவெட்டுவான்
- மகிழூர்
- மஞ்சந்தொடுவாய்
- மட்டக்களப்பு
- மண்டூர்
- மண்முனை
- மதுரங்கேணிக்குளம்
- மரப்பாலம்
- மாங்காடு (மட்டக்களப்பு)
- மாங்கேணி
- மாஞ்சோலை
- மாவடிச்சேனை
- மாவடிவேம்பு
- மீராவோடை
- முதலைக்குடா
- முறக்கொட்டாஞ்சேனை
- முறுத்தானை
- முனைக்காடு
- வட்டவான்
- வந்தாறுமூலை
- வவுணதீவு
- வன்னிநகர்
- வாகரை
- வாகனேரி
- வாழைச்சேனை
- விளாந்தோட்டம்
- விளாவெட்டுவான்
- வீச்சுக்கல்முனை
- வீரன்சேனை
- வெல்லாவெளி
- வேடர் குடியிருப்பு
- வேப்பவட்டுவான்
- றூகம்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- மன்னார் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
- வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்