பிஜி டைம்ஸ்
Jump to navigation
Jump to search
பிஜி டைம்ஸ்(Figi times) என்பது பிஜி நாட்டில் பதிப்பிக்கப்படும் ஆங்கில செய்தித்தாள். இதன் தலைமையகம் சுவாவில் உள்ளது. இதன் இணையப் பதிப்பில் உள்ளூர் நிலவரம், தட்பவெப்பம் உள்ளிட்ட செய்திகள் வெளியாகின்றன.