பார்த்திபேந்திர பல்லவன் (கதைமாந்தர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பார்த்திபேந்திர பல்லவன்
பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்
உருவாக்கியவர் கல்கி
வரைந்தவர்(கள்) மணியம், வினு, மணியம் செல்வன்
தகவல்
மதம்சைவம்
தேசிய இனம்சோழ நாடு
தோழர்கள் ஆதித்த கரிகாலனின், வந்திய தேவன், கந்தன் மாறன்

பார்த்திபேந்திர பல்லவன் என்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் தோன்றும் பல்லவச் சிற்றரசக் கதாபாத்திரம் ஆவான். புதினத்தில் இவன் ஆதித்த கரிகாலனின் நண்பனாக அறிமுகம் செய்விக்கப்படுகிறான். இவனுக்கு வந்தியத்தேவன் என்ற வாணர் குல தலைவன் மீது பொறாமை இருந்தது.