பூதத்தீவு
Jump to navigation
Jump to search
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் ஈழத்திற்கு அருகே உள்ள தீவாக பூதத்தீவு குறிப்பிடப்படுகிறது. மந்தாகினி் தேவி இந்த பூதத்தீவில் தந்தையுடன் வளர்பவளாக குறிப்பிடப்படுகிறது. அவள் மயக்கமுற்று கடலில் மிதக்கும் தருணத்தில் கருத்திருமனால் காப்பாற்றப்பட்டுப் படகில் வரும்போது, வீரபாண்டியனும் கடலில் மிதக்கிறான் இருவருடனும் கருத்திருமன் பூதத்தீவில் தங்குகிறான். [1]
அருள்மொழிவர்மனைக் காண வந்தியத்தேவன் பூங்குழலியின் படகில் வரும்போதும், இளவரசர் அருள்மொழிவர்மன் உள்ள இடத்தினை அறிந்து கொள்ள பூதத்தீவுக்குள் சென்று விசாரித்து வருகிறாள். அங்கு மந்தாகினி வசிப்பதை வந்தியத்தேவனிடம் மறைத்து விடுகிறாள்.