பாப்பநாவலசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப்பநாவலசை
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 902

பாப்பநாவலசை (Pappinayakkenvalasai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 47 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 450 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°10'30.8"N 78°31'25.8"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 93 குடும்பங்களும் 336 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 170 ஆண்களும் 166 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/pappinayakkenvalasai.html
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B010%2730.8%22N+78%C2%B031%2725.8%22E/@12.1752352,78.5216483,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.17523!4d78.523837
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 336
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்பநாவலசை&oldid=3597839" இலிருந்து மீள்விக்கப்பட்டது