தொட்டம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொட்டம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636 903

தொட்டம்பட்டி (Dodampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது தொட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 262 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'01.6"N 78°28'00.6"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 545 குடும்பங்களும் 1874[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 953 ஆண்களும் 921 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொட்டம்பட்டி&oldid=3611860" இலிருந்து மீள்விக்கப்பட்டது