உள்ளடக்கத்துக்குச் செல்

தாமலேரிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமலேரிப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635305

தாமலேரிப்பட்டி (Tamaleripatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 178 குடும்பங்களும் 629 மக்களும் வசிக்கின்றனர். இதில் 316 ஆண்களும் 313 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள்

[தொகு]
  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Tamaleripatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமலேரிப்பட்டி&oldid=3611786" இலிருந்து மீள்விக்கப்பட்டது