உள்ளடக்கத்துக்குச் செல்

ஜங்கமையனூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜங்கமையனூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
636 810

ஜங்கமையனூர் (Jangamainoor) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், செங்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 323 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'13.5"N 77°53'41.5"E [2] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 245,[3].

மேற்கோள்

[தொகு]
  1. "Jangamainoor Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006'13.5%22N+77%C2%B053'41.5%22E/@12.1037552,77.8926763,710m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.10375!4d77.894865?hl=en
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜங்கமையனூர்&oldid=3691327" இலிருந்து மீள்விக்கப்பட்டது