சூரியக்கடை
Appearance
சூரியக்கடை | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635303 |
சூரியக்கடை (Suriyakadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643510.[1] இது சித்தேரி மலையில் உள்ள ஒரு மலை கிராமம் ஆகும்.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 76 கிலோமீட்டர் தொலைவிலும், பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து 56 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 87 வீடுகளும் 384 மக்களும் வாழ்கின்றனா். இதில் 196 ஆண்களும், 188 பெண்களும் ஆவா்.[2]
மேற்கோள்[தொகு]
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Suriyakadi Village in Pappireddipatti (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.