சி3 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிங்கம் 3
Poster
Theatricle release poster
இயக்குனர் ஹரி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா
கதை ஹரி
இசையமைப்பு ஹாரிஸ் ஜயராஜ்
நடிப்பு சூர்யா
அனுசுக்கா செட்டி
சுருதி ஹாசன்
ஒளிப்பதிவு பிரியன்
படத்தொகுப்பு வி. டி. விஜயன்
கலையகம் ஸ்டுடியோ கிரீன்
ஆத்நாத் ஆர்ட்ஸ்
விநியோகம் ஈராஸ் இன்டர்நேசனல்[1], பென் மூவீஸ்
வெளியீடு 9 பெப்ரவரி 2017 (2017-02-09)
கால நீளம் 156 நிமிடங்கள்
நாடு  இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு ₹85 கோடி
மொத்த வருவாய் ₹122.64 கோடி[2]

சிங்கம் 3 ஹரி இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9 அன்று வெளிவந்த ஒரு இந்திய அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும்.[3] இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான சிங்கம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், சிங்கம் திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் சூர்யா, அனுசுக்கா செட்டி, சுருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[3] சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத்திற்கு பதிலாக ஹாரிஸ் ஜயராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 ஆம் திகதி வெளியானது.[4]

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி3_(திரைப்படம்)&oldid=2674925" இருந்து மீள்விக்கப்பட்டது