சின்னாங்குப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சின்னாங்குப்பம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், சின்னாங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'50.4"N 78°26'47.5"E[1] ஆகும். இங்கு 303 குடும்பங்களும் 1139 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 551 ஆண்களும் 588 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னாங்குப்பம்&oldid=2723015" இருந்து மீள்விக்கப்பட்டது