சின்னகவுண்டம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னகவுண்டம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635305

சின்னகவுண்டம்பட்டி (Chinnakoundampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கும், நவலை ஊராட்சிக்கும் உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 27 கிலோமீட்டர் தொல்லைவிலும், அரூரிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'48.9"N 78°21'21.8"E[2] ஆகும். இங்கு 247 குடும்பங்களும் 946 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 485 ஆண்களும் 461 பெண்களும் அடங்குவர்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 247 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 946 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 461 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 485 என்றும் உள்ளது.[4]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னகவுண்டம்பட்டி&oldid=3610681" இலிருந்து மீள்விக்கப்பட்டது