குவாதலூப்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
{{{name}}}
குவாதலூப்பே வட்டாரம்
Région Guadeloupe
Region of France
Flag of {{{name}}}
Flag
LocationGuadeloupe.png
Country  பிரான்ஸ்
Prefecture பேசு-டெரி
Departments கௌதலூபே
பரப்பளவு
 • மொத்தம் 1
 • நிலம் <s,pan
 • நீர் <s,pan
நேர வலயம் CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே) CEST (ஒசநே+2)

குவாதலூப்பே கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமமாகும். இது மொத்தம் 1628 சதுர கிலோமீட்டர் (629 சதுர மைல்) பரப்பளவையும் கொண்டது. [1] இது பிரான்சின் கடல் கடந்த திணைக்களமாகும். ஏனைய கடல் கடந்த திணைக்களங்களைப் போல குவாதலூப்பேயும் பிரான்சின் 26 வட்டாரங்களில் ஒன்றும் குடியரசின் ஒன்றினைந்த ஒரு பகுதியுமாகும். பிரான்சின் ஒரு அங்காமானப் படியால் குவாதலூப்பே ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்தவராகும். இங்கெ ஐரோ நாணயம் புழக்கத்தில் உள்ளது. [2] ஆனால் குவாதலூப்பே சிங்கன் ஒப்பந்த்தின் அங்கத்துவரல்ல. பேசு-டெரி இவ்வட்டாரத்தின் தலைநகரமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; sans என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Guadeloupe is pictured on all Euro banknotes, on the backside at the bottom of each note, right of the Greek ΕΥΡΩ (EURO) next to the denomiation.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாதலூப்பே&oldid=1965894" இருந்து மீள்விக்கப்பட்டது