கீரைபட்டி புதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீரைபட்டி புதூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கீரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'34.7"N 78°32'26.4"E[1] ஆகும். இங்கு 345 குடும்பங்களும் 1231 [2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 634 ஆண்களும் 597 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரைபட்டி_புதூர்&oldid=2722953" இருந்து மீள்விக்கப்பட்டது