புதூர், அரூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636903

புதூர் (Pudur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது காரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'34.7"N 78°32'26.4"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 345 குடும்பங்களும் 1231 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 634 ஆண்களும் 597 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Pudur Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-07.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B000%2734.7%22N+78%C2%B032%2726.4%22E/@12.0096332,78.5384743,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.009628!4d78.540663
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1231
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதூர்,_அரூர்_வட்டம்&oldid=3601912" இலிருந்து மீள்விக்கப்பட்டது