கவுண்டம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவுண்டம்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ.பள்ளிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 340 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°57'29.1"N 78°24'17.4"E[1] ஆகும். இங்கு 522 குடும்பங்களும் 2007 மக்களும் வாழ்கின்றனா். இதில் ஆண்கள் 1009 பெண்கள் 998 ஆவா்.[2] . இங்கு கோழிப்பண்ணைகள் அதிகம் உள்ளது. பொியாண்டிச்சி திருவிழா மிகவும் பிரபலமானது.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுண்டம்பட்டி&oldid=2722941" இருந்து மீள்விக்கப்பட்டது