எட்டிப்பட்டி (அரூர்)
தோற்றம்
எட்டிப்பட்டி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
எட்டிப்பட்டி (Ettipatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், நவலை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்
[தொகு]மோபிரிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் இருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°10'16.5"N 78°21'47.4"E[3]ஆகும். இங்கு 116 குடும்பங்களும் 421[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 221 ஆண்களும் 200 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
[தொகு]- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ http://www.onefivenine.com/india/villages/Dharmapuri/Harur/Ettipatti
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B010'16.5%22N+78%C2%B021'47.4%22E/@12.175495,78.3645889,15z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.171258!4d78.363162
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html