ஹவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அவாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
State of Hawaii
Moku'āina o Hawai'i
ஹவாய் மாநிலம்
Flag of ஹவாய் State seal of ஹவாய்
ஹவாய்யின் கொடி ஹவாய்யின் சின்னம்
புனைபெயர்(கள்): அலோஹா மாநிலம்
குறிக்கோள்(கள்): ஹவாய் மொழி: நாட்டின் உயிர் தருமத்தில் தொடர்கிறது
ஹவாய் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
ஹவாய் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம், ஹவாய் மொழி
தலைநகரம் ஹொனலுலு
பெரிய நகரம் ஹொனலுலு
பரப்பளவு  43வது
 - மொத்தம் 10,931 சதுர மைல்
(29,311 கிமீ²)
 - அகலம் n/a மைல் (n/a கிமீ)
 - நீளம் 1,522 மைல் (2,450 கிமீ)
 - % நீர் 41.2
 - அகலாங்கு 18° 55′ வ - 28° 27′ வ
 - நெட்டாங்கு 154° 48′ மே - 178° 22′ மே
மக்கள் தொகை  42வது
 - மொத்தம் (2000) 1,211,537
 - மக்களடர்த்தி 188.6/சதுர மைல் 
72.83/கிமீ² (13வது)
 - சராசரி வருமானம்  $53,123 (8வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி மௌனா கெயா[1]
13,796 அடி  (4,205 மீ)
 - சராசரி உயரம் 3,035 அடி  (925 மீ)
 - தாழ்ந்த புள்ளி பசிபிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஆகஸ்ட் 21, 1959 (50வது)
ஆளுனர் லின்டா லிங்கில் (R)
செனட்டர்கள் டானியல் இனூயே (D)
டானியல் அகாக்கா (D)
நேரவலயம் ஹவாய்-அலூசிய:
ஒஅநே-10
சுருக்கங்கள் HI US-HI
இணையத்தளம் www.hawaii.gov

அவாயி அல்லது ஹவாய் (Hawaii) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். இது ஒரு தீவுக்கூட்டம். ஐக்கிய அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியிலிருந்து 3700 கிலோமீட்டர் தூரத்தில் வட பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹொனலுலு. ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.

விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம்[தொகு]

இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியில் அமெரிக்காவில் 30 மீட்டர் விண்வெளி தொலைநோக்கி அமைக்கும் திட்டம் இங்கு தொடங்கப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாக அமையும். மொத்தம் சுமார் ரூ.9,000 கோடி செலவில் அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள மெளனா கியா என்ற இடத்தில் தொலைநோக்கி நிறுவப்படுகிறது. 2022 மார்ச் மாதம் இப்பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 5 நாடுகளின் 100 விஞ்ஞானிகள், அதிகாரிகள் பணியாற்றி 4012 மீட்டர் உயரத்தில் அமைய உள்ள இந்த தொலைநோக்கி அமைப்பதற்கான செலவை 5 நாடுகளும் ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்காக ஆண்டுக்கு 30 இரவுகளுக்கு அந்தத் தொலைநோக்கியை இந்திய விஞ்ஞானிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹவாய்&oldid=3720675" இருந்து மீள்விக்கப்பட்டது