பேச்சு:ஹவாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது அமெரிக்க மாநிலம்/அரசியல் பிரிவு பற்றியானது. அவாயித் தீவுகள் புவியியல் அமைப்பு பற்றியானது. இரண்டும் தனித்தனியாக இருக்க வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 06:21, 16 பெப்ரவரி 2012 (UTC)

ஆங்கில விக்கியில் Hawaii, Hawaii (island), Hawaiian Islands என மூன்று கட்டுரைகள் உள்ளன. இங்கும் தனித்தனியே இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 07:14, 16 பெப்ரவரி 2012 (UTC)

அவாயித் தீவுகள் என்றிருப்பது போல இதுவும் அவாயி என்றிருப்பதே நல்லது என்று நினைக்கின்றேன். இக்கட்துரையின் தலைப்பை அவாயி என்று மாற்றலாமா?--செல்வா (பேச்சு) 12:54, 25 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஹவாய்&oldid=3254771" இலிருந்து மீள்விக்கப்பட்டது