முப்பது மீட்டர் தொலைநோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முப்பது மீட்டர் தொலைநோக்கி

முப்பது மீட்டர் தொலைநோக்கி (Thirty Meter Telescope (TMT)) ஹவாய் தீவின் மெளன கீய மலைப்பகுதியில் அமைக்கப்படுகிறது.[1]2024 ஆம் ஆண்டில் இது பயன்பாட்டிற்கு வரும். ஹவாய் பூர்வ குடிகளின் எதிர்ப்பின் காரணமாய் கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்குபெறுகின்றன.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thirty Meter Telescope Selects Mauna Kea, TMT Observatory Corporation, 2009-07-21, http://www.tmt.org/news/site-selection.htm, பார்த்த நாள்: 2009-07-24 
  2. "Thirty Meter Telescope". Tmt.org (2009-04-01). பார்த்த நாள் 2012-08-06.
  3. "Gordon and Betty Moore Foundation Commits $200 Million Support for Thirty-Meter Telescope". Caltech. பார்த்த நாள் 30 April 2015.
  4. "India Joins Thirty Meter Telescope Project | Thirty Meter Telescope". Tmt.org (2010-06-24). பார்த்த நாள் 2012-08-06.