அரகாசன அள்ளி
Appearance
அரகாசன அள்ளி
அரகாசனள்ளி அரகாசனஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636811 |
அரகாசனஅள்ளி (Arakasanahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643653.[1] இது அரகாசனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்
[தொகு]இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், பென்னாகரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 313 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1169 வீடுகளும் 4767 மக்களும் வாழ்கின்றனா். இதில் 2524 ஆண்களும், 2233 பெண்களும் என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 49.7 % ஆகும். இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
ஊரில் உள்ள கோயில்கள்
[தொகு]மேற்கோள்
[தொகு]- ↑ "Pennagaram Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.
- ↑ "Arakasanahalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-22.