அத்கிறீத்தியே அரங்கு

ஆள்கூறுகள்: 55°49′4.3″N 37°26′24.9″E / 55.817861°N 37.440250°E / 55.817861; 37.440250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்கிறீத்தியே அரங்கு[1]

யூஈஎஃப்ஏ பகுப்பு 4 அரங்கம்
இடம் துசினோ, மாஸ்கோ
அமைவு 55°49′4.3″N 37°26′24.9″E / 55.817861°N 37.440250°E / 55.817861; 37.440250
எழும்பச்செயல் ஆரம்பம் அக்டோபர் 2010
திறவு 5 செப்டம்பர் 2014
உரிமையாளர்
தரை புற்றரை
கட்டிட விலை 14 பில்லியன் ரூபிள்கள் (430 மில்லியன் அமெரிக்க டாலர்)[2]
கட்டிடக்கலைஞர் பிசுனெசுடெக்புரோக்ட், PozhEvroStroi
குத்தகை அணி(கள்) இசுபார்த்தக் காற்பந்துக் கழகம், மாசுக்கோ (2014–நடப்பு)
உருசிய தேசிய காற்பந்து அணி (2014–நடப்பு)
அமரக்கூடிய பேர் 45,360
பரப்பளவு 105 x 68 m

அத்கிறீத்தியே அரங்கு (Otkritie Arena, உருசியம்: «Открытие Арена», பஒஅ[ɐtˈkrɨtʲɪjə ɐˈrʲenə], «Discovery Arena») உருசியாவின் மாஸ்கோவிலுள்ள பல்நோக்கு விளையாட்டரங்கு ஆகும். இந்த அரங்கு பெரும்பாலும் கால்பந்து போட்டிகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. இசுபார்த்தக் காற்பந்துக் கழகத்தின் தாயக போட்டிகள் இங்குதான் நடைபெறுகின்றன. தவிரவும் உருசிய தேசிய அணியின் தாயரங்கமாகவும் விளங்குகிறது. 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளின் போது இது இசுபார்த்தக்கு அரங்கம் என அழைக்கப்பட்டது. [3] இதே பெயரில் தான் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின்போதும் குறிப்பிடப்படும்.[4] இந்த விளையாட்டரங்கின் கொள்ளளவு 45,360 பேராகும்.

2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை[தொகு]

நாள் நேரம் அணி #1 முடிவு. அணி #2 சுற்று வருகைப்பதிவு
18 சூன் 2017 21:00  கமரூன் 0–2  சிலி குழு பி 33,492[5]
21 சூன் 2017 18:00  உருசியா 0–1  போர்த்துகல் குழு ஏ 42,759[6]
25 சூன் 2017 18:00  சிலி 1–1  ஆத்திரேலியா குழு பி 33,639[7]
2 சூலை 2017 15:00  போர்த்துகல் 2–1 (கூ.நே.)  மெக்சிக்கோ மூன்றாமிடப் போட்டி 42,659[8]

2018 உலகக்கோப்பை காற்பந்து[தொகு]

நாள் நேரம் அணி #1 முடிவு. அணி #2 சுற்று வருகைப்பதிவு
16 சூன் 2018 16:00  அர்கெந்தீனா  ஐசுலாந்து குழு டி
19 சூன் 2018 18:00  போலந்து  செனிகல் குழு எச்
23 சூன் 2018 15:00  பெல்ஜியம்  தூனிசியா குழு ஜி
27 சூன் 2018 21:00  செர்பியா  பிரேசில் குழு ஈ
3 சூலை 2018 21:00 வாகையாளர் குழு எச் இரண்டாமவர் குழு ஜி பதின்மர் சுற்று

மேற்கோள்கள்[தொகு]

  1. "Main - Stadium «Spartak»". http://otkritiearena.ru/en/. 
  2. "Леонид Федун: общая стоимость строительства "Открытие-арены" составила 14 млрд рублей". 26 திசம்பர் 2013. http://itar-tass.com/sport/859160. பார்த்த நாள்: 26 December 2013. 
  3. FIFA.com. "FIFA Confederations Cup Russia 2017 - Moscow - FIFA.com" இம் மூலத்தில் இருந்து 2018-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180405234907/http://www.fifa.com/confederationscup/destination/cities/city=1559/index.html. 
  4. Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed பரணிடப்பட்டது 2017-11-11 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.
  5. "Match report – Group B – Cameroon - Chile" (PDF). Fédération Internationale de Football Association. 18 June 2017 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712171124/http://resources.fifa.com/mm/document/tournament/competition/02/89/62/13/eng_03_0618_cmr-chi_fulltime.pdf. 
  6. "Match report – Group A – Russia - Portugal" (PDF). Fédération Internationale de Football Association. 21 June 2017 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712223321/http://resources.fifa.com/mm/document/tournament/competition/02/89/70/03/eng_05_0621_rus-por_fulltime.pdf. 
  7. "Match report – Group B – Chile - Australia" (PDF). Fédération Internationale de Football Association. 25 June 2017 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712151125/http://resources.fifa.com/mm/document/tournament/competition/02/89/85/02/eng_12_0625_chi-aus_fulltime.pdf. 
  8. "Match report – Match for third place – Portugal - Mexico" (PDF). Fédération Internationale de Football Association. 2 July 2017 இம் மூலத்தில் இருந்து 12 ஜூலை 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170712134416/http://resources.fifa.com/mm/document/tournament/competition/02/89/98/86/eng_15_0702_por-mex_fulltime.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]