நீசுனி நோவ்கோரத் அரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நீசுனி நோவ்கோரத் அரங்கு
Nizhny Novgorod Stadium (March 2018).jpg
அரங்கின் நிலை பெப்ரவரி 2018இல்
இடம் நீசுனி நோவ்கோரத், உருசியா
அமைவு 56°20′15″N 43°57′48″E / 56.33750°N 43.96333°E / 56.33750; 43.96333ஆள்கூறுகள்: 56°20′15″N 43°57′48″E / 56.33750°N 43.96333°E / 56.33750; 43.96333
எழும்பச்செயல் ஆரம்பம் 2015
எழும்புச்செயல் முடிவு 2018
திறவு
உரிமையாளர்
தரை புல்தரை
குத்தகை அணி(கள்) நீசுனி நோவ்கோரத் ஒலிம்பிக் கால்பந்துக் கழகம்
அமரக்கூடிய பேர் 45000

நீசுனி நோவ்கோரத் அரங்கு (Nizhny Novgorod Stadium, உருசியம்: стадион «Нижний Новгород») உருசியாவின் நீசுனி நோவ்கோரத் நகரில் அமைந்துள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இங்கு 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளின் சில ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த அரங்கில் 44,899 பார்வையாளர்கள் ஆட்டத்தைக் காணவியலும்.[1]

2018 பிபா உலகக் கோப்பை[தொகு]

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
18 சூன் 2018 15:00  சுவீடன்  தென் கொரியா குழு எஃப்
21 சூன் 2018 21:00  அர்கெந்தீனா  குரோவாசியா குழு டி
24 சூன் 2018 15:00  இங்கிலாந்து  பனாமா குழு ஜி
27 சூன் 2018 21:00  சுவிட்சர்லாந்து  கோஸ்ட்டா ரிக்கா குழு ஈ
1 சூலை 2018 21:00 வாகையாளர் குழு டி இரண்டாமவர் குழு சி பதின்மர் சுற்று
6 சூலை 2018 17:00 வாகையாளர் ஆட்டம் 49 வாகையாளர் ஆட்டம் 50 கால்-இறுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. "Russia 2018 Fifa World Cup: artist's impressions of stadiums". 7 December 2010 – via www.telegraph.co.uk.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Nizhny Novgorod Stadium
என்பதின் ஊடகங்கள் உள்ளன.