ரஸ்தோவ் அரங்கு
தோற்றம்
| இரசுத்தோவ் அரங்கு | |
|---|---|
| இடம் | தொன்-மீது-ரசுத்தோவ், உருசியா |
| அமைவு | 47°12′34″N 39°44′16″E / 47.20944°N 39.73778°E |
| எழும்பச்செயல் ஆரம்பம் | 2014 |
| எழும்புச்செயல் முடிவு | 2014-2018 |
| திறவு | |
| உரிமையாளர் | |
| தரை | புல் தரை |
| கட்டிடக்கலைஞர் | பாப்புலசு |
| குத்தகை அணி(கள்) | இரசுதோவ் கால்பந்துக் கழகம் |
| அமரக்கூடிய பேர் | 45,000 |
இரசுதோவ் அரங்கு(Rostov Arena)[1][2] (உருசியம்: «Ростов Арена») உருசியாவின் துறைமுக நகரமான தொன்-மீது-ரசுத்தோவிலுள்ள கால்பந்து விளையாட்டரங்கம். இது 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நிகழுமிடங்களில் ஒன்றாகும். உருசிய பிரீமியர் கூட்டிணைவுப் போட்டிகளில் இரசுத்தோவ் கால்பந்துக் கழகத்தின் தாயகமாகவும் விளங்குகின்றது. இதன் பார்வையாளர் கொள்ளளவு 45,000 பேராகும.[3]
2018 பிபா உலகக் கோப்பை
[தொகு]| நாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
|---|---|---|---|---|---|---|
| 17 சூன் 2018 | 21:00 | – | குழு ஈ | |||
| 20 சூன் 2018 | 18:00 | – | குழு ஏ | |||
| 23 சூன் 2018 | 18:00 | – | குழு எஃப் | |||
| 26 சூன் 2018 | 21:00 | – | குழு டி | |||
| 2 சூலை 2018 | 21:00 | வாகையாளர் குழு ஜி | – | இரண்டாமவர் குழு எச் | பதின்மர் சுற்று | |
