மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்)
Appearance
மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்) | |
---|---|
இடம் | எக்கத்தரீன்பூர்க், உருசியா |
அமைவு | 56°49′57″N 60°34′25″E / 56.83250°N 60.57361°E |
எழும்புச்செயல் முடிவு | 1957 |
திறவு | |
சீர்படுத்தது | 2006–2011; 2014–2017 (2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளுக்காக) |
உரிமையாளர் | |
ஆளுனர் | உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம் |
குத்தகை அணி(கள்) | உரால் எக்கத்தரீன்பூர்க் கால்பந்துக் கழகம் |
அமரக்கூடிய பேர் | 35,696 23,000 (2018 உலகக்கோப்பைக்குப் பிறகு) |
பரப்பளவு | 105 கீழ் 68 m (344 கீழ் 223 அடி) |
மத்திய அரங்கு (Central Stadium, உருசியம்: Центральный стадион, எழுத்துப்பெயர்ப்பு: ட்சென்ட்ரைய்ன்யி ஸ்டேடியோன்) உருசியாவின் எக்கத்தரீன்பூர்க் நகரத்தில் அமைந்துள்ள பல்துறை அரங்கு. இதன் கொள்ளளவு கிட்டத்தட்ட 35,000. உலகக்கோப்பைக்குப் பிறகு இது 23,000 ஆகக் குறைக்கப்படும்.
உருசியாவில் 11 நகரங்களில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் நடக்கவிருக்கும் 12 அரங்குகளில் இதுவும் ஒன்றாகும்.[1] இந்தப் போட்டிகளின்போது இது எக்கத்தரீன்பூர்க் அரங்கு எனக் குறிப்பிடப்படும்.[2] 2018 உலகக்கோப்பை போட்டிகள் நடக்குமிடங்களில் கிழக்குக் கோடியில் இருக்கும் அரங்காகவும் ஆசிய உருசியாவில் உள்ள ஒரே அரங்காகவும் விளங்குகிறது.
2018 பிபா உலகக் கோப்பை
[தொகு]நாள் | நேரம் | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
15 சூன் 2018 | 17:00 YEKT (ஒ.ச.நே + 05:00) | எகிப்து | – | உருகுவை | குழு ஏ | |
21 சூன் 2018 | 20:00 YEKT (ஒ.ச.நே + 05:00) | பிரான்சு | – | பெரு | குழு சி | |
24 சூன் 2018 | 20:00 YEKT (ஒ.ச.நே + 05:00) | சப்பான் | – | செனிகல் | குழு எச் | |
27 சூன் 2018 | 19:00 YEKT (ஒ.ச.நே + 05:00) | மெக்சிக்கோ | – | சுவீடன் | குழு எஃப் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ FIFA.com. "2018 FIFA World Cup Russia™ - News - 2018 FIFA World Cup™ to be played in 11 Host Cities - FIFA.com". Archived from the original on 2014-02-01. பார்க்கப்பட்ட நாள் 2018-06-09.
- ↑ Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed பரணிடப்பட்டது 2017-11-11 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் மத்திய அரங்கு (எக்கத்தரீன்பூர்க்) தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.