கிரெத்தோவ்சுக்கி அரங்கு

ஆள்கூறுகள்: 59°58′22.63″N 30°13′13.92″E / 59.9729528°N 30.2205333°E / 59.9729528; 30.2205333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென் பீட்டர்ஸ்பேர்க் அரங்கம்
Spb 06-2017 img40 Krestovsky Stadium.jpg
அமைவிடம்கிரெத்தோவ்சுக்கி தீவு, சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா
ஆட்கூற்றுகள்59°58′22.63″N 30°13′13.92″E / 59.9729528°N 30.2205333°E / 59.9729528; 30.2205333
பொது போக்குவரத்துமெட்ரோ தடம் 3 நோவோகிரெத்தோவ்சுக்காயா நிலையம்
மெட்ரோ தடம் 5 கிரெத்தோவ்சுக்கி ஓசுத்ரோவ் நிலையம்
உரிமையாளர்செனித் காற்பந்துக் கழகம் சென் பீட்டர்சுபெர்கு
இயக்குநர்செனித் காற்பந்துக் கழகம் சென் பீட்டர்சுபெர்கு
இருக்கை எண்ணிக்கை56,196 (உருசிய பிரீமியர் கூட்டிணைவு)
67,000 (பீபா உலகக் கோப்பை)[1]
ஆடுகள அளவு105 x 68 மீ
தரைப் பரப்புபுல்தரை
Construction
Broke ground2007
திறக்கப்பட்டது2017
கட்டுமான செலவு$1.1 பில்லியன்[2]
வடிவமைப்பாளர்கிஷோ குரோகாவா
குடியிருப்போர்
செனித் காற்பந்துக் கழகம் சென் பீட்டர்சுபெர்கு (2017–நடப்பு)
Website
Official website

கிரெத்தோவ்சுக்கி அரங்கு (Krestovsky Stadium[3] (உருசியம்: стадион «Крестовский») உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் கிரெத்தோவ்சுக்கி தீவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பின்னிழுக்கக்கூடிய கூரையுடனான விளையாட்டரங்கம் ஆகும். இது அலுவல்முறையாக சென் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கம் எனக் குறிப்பிடப்படுகின்றது; இது செனித் காற்பந்துக் கழகம் சென் பீட்டர்சுபெர்கின் தாயக அரங்கமாக விளங்குவதால் செனித் அரங்கு எனவும் அழைக்கப்படுகின்றது.[4]. இந்த அரங்கம் 2017இல் 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை போட்டிகளுக்காகக் கட்டப்பட்டது.[5] துவக்கத்தில், திசம்பர் 2008 இல் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது[6] பின்னர் இது 2011 இன் பிற்பகுதி எனவும் பின்னர் பலமுறையும் திருத்தப்பட்டு[7] இறுதியில் 2017 இல் திறக்க முடிவு செய்யப்பட்டது. மே 2017 மதிப்பீடுகளின்படி இதன் கட்டமைப்பு 518% தாமதமாகவும் 548% செலவு மதிப்பீட்டிற்கு கூடுதலாகவும் எடுத்துள்ளது.[5][8][9] இந்த விளையாட்டரங்கத்தின் கொள்ளளவு 67,000 பேராகும்.[10] இது 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பையின்போது சென் பீட்டர்ஸ்பேர்க் அரங்கு எனப்பட்டது;[11] 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளிலும் இவ்வாறே குறிப்பிடப்படும்.[12]

இதுவரை $1.1 பில்லியன் செலவு பிடித்துள்ள இந்த அரங்கமே மிகவும் கூடுதலான செலவில் கட்டப்பட்ட விளையாட்டரங்கமாக உள்ளது.[13]

காட்சிக்கூடம்[தொகு]

விளையாட்டரங்கின் காட்சி
2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை இறுதிப் போட்டியின்போது
அரங்கின் அகலப்பரப்பு காட்சி
2017 2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை இறுதிப் போட்டிக்கான செயல்தொடக்கத்தின்போது

2017 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பை[தொகு]

நாள் நேரம் அணி #1 முடிவு. அணி #2 சுற்று வருகைப்பதிவு
17 சூன் 2017 18:00  உருசியா 2–0  நியூசிலாந்து குழு ஏ 50,251[14]
22 சூன் 2017 18:00  கமரூன் 1–1  ஆத்திரேலியா குழு பி 35,021[15]
24 சூன் 2017 18:00  நியூசிலாந்து 0–4  போர்த்துகல் குழு ஏ 56,290[16]
2 சூலை 2017 21:00  சிலி 0–1  செருமனி இறுதியாட்டம் 57,268[17]

2018 பிபா உலகக்கோப்பை[தொகு]

நாள் நேரம் அணி #1 முடிவு அணி #2 சுற்று வருகைப்பதிவு
15 சூன் 2018 18:00  மொரோக்கோ  ஈரான் குழு பி
19 சூன் 2018 21:00  உருசியா  எகிப்து குழு ஏ
22 சூன் 2018 15:00  பிரேசில்  கோஸ்ட்டா ரிக்கா குழு ஈ
26 சூன் 2018 21:00  நைஜீரியா  அர்கெந்தீனா குழு டி
3 சூலை 2018 17:00 வாகையாளர் குழு எஃப் இரண்டாமவர் குழு ஈ பதின்மர் சுற்று
10 சூலை 2018 21:00 வாகையாளர் ஆட்டம் 57 வாகையாளர் ஆட்டம் 58 அரை-இறுதி
14 சூலை 2018 17:00 இழப்பாளர் ஆட்டம் 61 இழப்பாளர் ஆட்டம் 62 மூன்றாமிட ஆட்டம்

மேற்கோள்கள்[தொகு]

  1. FIFA.com. "2018 FIFA World Cup Russia™ - Destination - FIFA.com". FIFA.com. 2017-12-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது. line feed character in |title= at position 29 (உதவி)
  2. "ПРОВЕРКИ ОРГАНОВ ГОСУДАРСТВЕННОЙ ВЛАСТИ". 2018-06-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Стадион получит название "Крестовский" - Официальный сайт стадиона Зенит-Арена / Питер-Арена на Крестовском острове". 2019-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது.
  4. (உருசிய மொழியில்) St. Petersburg Gorzakaz construction tender announcement
  5. 5.0 5.1 "Match report – Group A – Russia - New Zealand" (PDF). 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது.
  6. New stadium பரணிடப்பட்டது 19 ஆகத்து 2007 at the வந்தவழி இயந்திரம் at Zenit's website (உருசிய மொழியில்)
  7. ""Газпром-Арена". Лучше, но позже - Невское время".
  8. "Case Study – What Happens When Corruption Meets Incompetence - Krestovsky Stadium". Moscow Times. 13 May 2017. Archived from the original on 17 ஜூன் 2018. https://web.archive.org/web/20180617042930/https://www.thinktankconsulting.ca/what-happens-when-corruption-meets-incompetence-krestovsky-stadium. பார்த்த நாள்: 3 June 2017. 
  9. "FIFA confident that stadium in St. Petersburg will meet all requirements". TASS. 26 December 2016. 30 December 2016 அன்று பார்க்கப்பட்டது.
  10. FIFA.com. "2018 FIFA World Cup Russia - Destination - FIFA.com". 2017-12-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது.
  11. FIFA.com. "FIFA Confederations Cup Russia 2017 - Saint Petersburg - FIFA.com". 2018-06-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-06-08 அன்று பார்க்கப்பட்டது.
  12. Stadium names for the 2018 FIFA World Cup Russia™ confirmed பரணிடப்பட்டது 2017-11-11 at the வந்தவழி இயந்திரம். பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு.
  13. Elusive arena. “Krestovsky” and 4 “most expensive” football stadium பரணிடப்பட்டது 2021-06-24 at the வந்தவழி இயந்திரம் 27.01.2017
  14. "Match report – Group A – Russia - New Zealand" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 17 சூன் 2017. 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 17 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Match report – Group B – Cameroon - Australia" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 22 சூன் 2017. 2017-07-21 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 22 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Match report – Group A – New Zealand - Portugal" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 24 சூன் 2017. 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 24 சூன் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Match report – Final – Chile - Germany" (PDF). FIFA.com. Fédération Internationale de Football Association. 2 சூலை 2017. 2017-07-12 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Krestovsky Stadium
என்பதின் ஊடகங்கள் உள்ளன.