அகலப்பரப்பு காட்சி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அகலப்பரப்பு காட்சி (panoramic view) என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். தற்போதைய நிழல்படக் கருவிகள் அகலப்பரப்பு காட்சியை எடுக்கும் வண்ணமாக வெளிவருகின்றன.
எடுத்துக்காட்டுகள்[தொகு]
ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி; எதிரே தெரிவது ஹொங்கொங் தீவு.
புனித பேதுரு பேராலய முகப்பின் அகலப்பரப்பு காட்சி