அதிகாரப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அதிகாரப்பட்டி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 420 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்11°55'59.4"N 78°23'40.6"E [1] ஆகும். இங்கு 1092 குடும்பங்களும் 3957 [2] மக்களும் வசிக்கின்றனர். இங்கு அரசின் சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 600 மாணவர்கள் கற்கின்றார்கள்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிகாரப்பட்டி&oldid=2443872" இருந்து மீள்விக்கப்பட்டது