உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கியுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அங்கில்லா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அங்கியுலா
கொடி of அங்கியுலாவின்
கொடி
சின்னம் of அங்கியுலாவின்
சின்னம்
குறிக்கோள்: "Strength and Endurance"
நாட்டுப்பண்: இராணியை கடவுள் காப்பாராக
தேசிய கீதம்: God Bless Anguilla 1
அங்கியுலாவின்அமைவிடம்
தலைநகரம்த வெளி
ஆட்சி மொழி(கள்)ஆங்கிலம்
மக்கள்அங்கியுலியர்
அரசாங்கம்பிரித்தானிய கடல்கடந்த மண்டலம்
• அரசி
இரண்டாம் எலிசபெத்
• ஆளுனர்
அன்றுவ் ஜோர்ஜ்
• முதலமைச்சர்
ஒஸ்போன் பிளெமிங்
நிறுவுதல்
• ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதி
1980
பரப்பு
• மொத்தம்
102 km2 (39 sq mi) (220வது)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
13,477 (212வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2004 மதிப்பீடு
• மொத்தம்
$108.9 million
• தலைவிகிதம்
$8,800
நாணயம்கிழக்கு கரிபிய டொலர் (XCD)
நேர வலயம்ஒ.அ.நே-4
அழைப்புக்குறி1 264
இணையக் குறி.ai
  1. மேற்கோளைப் பார்க்க[1]

18°13′14″N 63°4′7″W / 18.22056°N 63.06861°W / 18.22056; -63.06861 அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. (16 மைல்) நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. (3 மைல்) அகலமும் கொண்ட அங்கியுலா என்ற முக்கிய தீவையும் மக்கள் குடியிருப்புகளற்ற பல சிறிய தீவுகளையும் கொண்டுள்ளது. தலைந்கரம் த வெளியாகும். இவ்வாட்சிப்பகுதியின் பரப்பளவு 102 சதுரகிலோமீட்டராகும், மொத்த மக்கள்தொகை 2006 ஆம் ஆண்டில் 13,500 ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Song of Anguilla". Official Website of the Government of Anguilla. {{cite web}}: Unknown parameter |accessmonthday= ignored (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கியுலா&oldid=3186952" இலிருந்து மீள்விக்கப்பட்டது