ஆலங்காயம்

ஆள்கூறுகள்: 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E / 12.6; 78.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலங்காயம்
ஆலங்காயம்
இருப்பிடம்: ஆலங்காயம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E / 12.6; 78.75
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பத்தூர்
வட்டம் வாணியம்பாடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அமர் குஷாவா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

18,327 (2011)

2,291/km2 (5,934/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)

572 மீட்டர்கள் (1,877 அடி)

ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஆலங்காயத்திலிருந்து 8 கிமீ தொலைவில் வைணு பாப்பு வானாய்வகம் உள்ளது. ஆலங்காயத்தைச் சுற்றிலும் சவ்வாது மலைகள் உள்ளது. இதனருகே திருப்பத்தூர், வாணியம்பாடி நகரங்கள் உள்ளது.

அமைவிடம்[தொகு]

ஆலங்காயம், வட்டத் தலைமையிடமான வாணியம்பாடியிலிருந்து 18 கிமீ; மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 80 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3] [4]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்ட இப்பேரூராட்சி 4,183 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 78 % மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1023 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 12°36′N 78°45′E / 12.6°N 78.75°E / 12.6; 78.75 ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது.

எல்லைகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. [ பேரூராட்சியின் இணையதளம்]
  4. Alangayam Town Panchayat
  5. Alangayam Population Census 2011
  6. "Alangayam". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்காயம்&oldid=3927537" இலிருந்து மீள்விக்கப்பட்டது