இரும்பு இருசிலிசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு இருசிலிசைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு இருசிலிசைடு
வேறு பெயர்கள்
இரும்பு(VIII) சிலிசைடு
இனங்காட்டிகள்
12022-99-0 Y
ChemSpider 4891873 Y
EC number 234-671-8
InChI
  • InChI=1S/Fe.2Si
    Key: JRACIMOSEUMYIP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6336880
  • [Si]=[Fe]=[Si]
பண்புகள்
FeSi2
வாய்ப்பாட்டு எடை 112.016 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிற நாற்கோணகப் படிகங்கள்[1]
அடர்த்தி 4.74 கி/செ.மீ3[1]
உருகுநிலை 1,220 °C (2,230 °F; 1,490 K)[1]
Band gap 0.87 எலக்ட்ரான் வோல்ட்டு (ind.)[2]
எதிர்மின்னி நகாமை 1200 செ.மீ2/(V·s)
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்]][3]
புறவெளித் தொகுதி Cmca (No. 64), oS48
Lattice constant a = 0.9863 நானோமீட்டர், b = 0.7791 நானோமீட்டர், c = 0.7833 நானோமீட்டர்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
Kategorie:Wikipedia:Gefahrstoffkennzeichnung unbekannt ?
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கோபால்ட்டு சிலிசைடு
மாங்கனீசு இருசிலிசைடு
தைட்டானியம் டைசிலிசைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N

இரும்பு இருசிலிசைடு (Iron disilicide) FeSi2Fe2Si என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உலோகங்களிடை சேர்மமான இது இரும்பின் சிலிசைடு உப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இயற்கையில் இலின்சைட்டு என்ற கனிமமாக இரும்பு இருசிலிசைடு தோன்றுகிறது. அறை வெப்பநிலையில் செஞ்சாய்சதுரப் படிகங்களாகப் (β நிலை) படிகமாகும் இதை 970 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் நாற்கோணகப் படிகநிலைக்கு (α நிலை) மாற்றமடைகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 4.67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
  2. Rizzi, A.; Rösen, B. N. E.; Freundt, D.; Dieker, Ch.; Lüth, H.; Gerthsen, D. (1995). "Heteroepitaxy of β-FeSi2 on Si by gas-source MBE". Physical Review B 51 (24): 17780–17794. doi:10.1103/PhysRevB.51.17780. பப்மெட்:9978811. Bibcode: 1995PhRvB..5117780R. 
  3. 3.0 3.1 Dusausoy, Y.; Protas, J.; Wandji, R.; Roques, B. (1971). "Structure cristalline du disiliciure de fer, FeSi2-β". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 27 (6): 1209–1218. doi:10.1107/S0567740871003765. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு_இருசிலிசைடு&oldid=3385378" இலிருந்து மீள்விக்கப்பட்டது