ஆபஸ்தம்பா
Appearance
ஆபஸ்தம்பா (Apastamba, பாடலிபுத்திரம், இந்தியா, கிமு 630-560) என்பவர் போதயானர் உட்பட மொகஞ்சதாரோ, மெசப்படோமியா கணிதவியலாளர்களின் கணித முயற்சிகளை சமசுகிருதத்தில் தொகுத்தவர். இவர் ஆபஸ்தம்ப தர்மசூத்திரம் எனும் நூலை இயற்றியுள்ளார். பித்தாகரசு தேற்றத்தின் முதன்முதலாக நிறுவலைத் தந்தவர். வேத கணிதத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
பிற பங்களிப்புகள்
[தொகு]- எளிய வரைபட இயல்
- அளவை இயல் வாய்பாடுகள்
- பித்தாகரசு தேற்றத்தின் முதல் நிறுவல்[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆயிஷா இரா.நடராசன் (2012). கணிதமேதைகளின் முகநூல். Books for children. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0027121.
{{cite book}}
: Check|isbn=
value: length (help)