கீழானூர்
கீழானூர் | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636903 |
கீழானூர் (Kilanur) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'17.4"N 78°31'42.6"E[3] ஆகும்.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 407 குடும்பங்களும் 1605 [4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 816 ஆண்களும் 789 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்[தொகு]
- ↑ https://vlist.in/sub-district/05886.html
- ↑ https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/kilanur.html
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B006%2717.4%22N+78%C2%B031%2742.6%22E/@12.1048352,78.5263243,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.10483!4d78.528513
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1605