ஜி. திலகவதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திலகவதி

திலகவதி தமிழக காவல்துறையில் கூடுதல் தலைமை இயக்குனராகவும் தமிழ் எழுத்தாளராகவும் உள்ளார். 2001ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கல்மரம் என்ற நாவலுக்காக, 2005ஆம் ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

[தொகு] படைப்புகள்

  • வேர்கள் விழுதுகள்
  • கைக்குள் வானம்
  • சமதர்மப் பெண்ணியம்
  • மானுட மகத்துவங்கள்

[தொகு] நாவல்கள்

  • கல்மரம்
  • அலை புரளும் கரையோரம்
  • கனவைச் சூடிய நட்சத்திரம்
  • ஒரு ஆத்மாவின் டயரி சில வரங்கள்
  • உனக்காகவா நான்
  • திலகவதி நாவல்கள் (தொகுப்பு)

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._திலகவதி&oldid=863236" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்