சிற்பி பாலசுப்ரமணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கவிஞர் சிற்பி

சிற்பி பாலசுப்ரமணியம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்ற ஊரைச் சார்ந்தவர். பெற்றோர்-பொன்னுசாமி, கண்டியம்மாள். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

பொருளடக்கம்

[தொகு] எழுதிய நூல்கள்

[தொகு] கவிதை நூல்கள்

  • சிரித்த முத்துக்கள்
  • நிலவுப்பூ
  • ஒளிப்பறவை
  • சர்ப்பயாகம்
  • சூரிய நிழல்
  • ஆதிரை

[தொகு] உடைநடை நூல்கள்

  • இலக்கியச் சிந்தனை
  • மலையாளக் கவிதை
  • அலையும் சுவடும்
  • ஒரு கிராமத்து நதிக்கரையில்

[தொகு] விருதுகள்

'ஒரு கிராமத்து நதி' என்ற நூலுக்குச் சாகித்ய அகாடெமி பரிசு வழங்கப்பட்டது. தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிற்பி_பாலசுப்ரமணியம்&oldid=973827" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்