ஆனைக்கொய்யா உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆனைக்கொய்யா உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (List of countries by avocado production) உணவு மற்றும் விவசாய அமைப்பின் பெருநிறுவன புள்ளியியல் தரவுத்தளத் தரவுகளின் அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ஆனைக்கொய்யா உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. [1] 2018 ஆம் ஆண்டில் வெள்ளரிக்காயின் மொத்த உலக உற்பத்தி 6,407,171 மெட்ரிக் டன்னாக இருந்தது, 2017 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட 6,005,285 மெட்ரிக் டன்னிலிருந்து இது 6.7% அதிகமாகும். [n 1] உலக ஆனைக்கொய்யா உற்பத்தியில் மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது. உலக அளவு உற்பத்தியில் 34 சதவீதம் ஆனைக்கொய்யாவை உற்பத்தி செய்து மெக்சிகோ இச்சாதனையை ஈட்டியுள்ளது. சார்ந்துள்ள நாடுகள் சாய்வெழுத்துகளில் குறிக்கப்பட்டுள்ளன.

உற்பத்தி செய்யும் நாடுகள்[தொகு]

நாடு/மண்டலம் 2018 2017 2016
 மெக்சிக்கோ 2,184,663 2,029,886 1,889,354
 டொமினிக்கன் குடியரசு 644,306 637,688 601,349
 பெரு 504,517 466,796 455,394
 இந்தோனேசியா 410,094 363,157 304,938
 கொலம்பியா 326,666 308,166 294,389
 பிரேசில் 235,788 212,873 196,545
 கென்யா 233,933 217,688 176,045
 ஐக்கிய அமெரிக்கா 168,528 170,261 125,237
 வெனிசுவேலா 139,685 133,453 130,290
 இசுரேல் 131,720 110,000 101,500
 சீனா 128,743 126,103 124,863
 தென்னாப்பிரிக்கா 127,568 63,045 89,546
 குவாத்தமாலா 124,931 127,480 122,184
 சிலி 124,506 131,950 139,013
 மலாவி 92,239 97,358 86,769
 எயிட்டி 90,699 92,294 91,284
 எசுப்பானியா 89,592 92,936 91,509
 கமரூன் 75,221 74,363 73,479
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 65,773 65,744 65,715
 ஆத்திரேலியா 63,486 56,501 67,600
 எதியோப்பியா 52,389 57,351 64,982
 மொரோக்கோ 51,170 41,695 42,256
 இலங்கை 50,542 30,606 34,781
 ஐவரி கோஸ்ட் 37,983 37,119 36,255
 மடகாசுகர் 26,777 26,596 26,413
 நியூசிலாந்து 25,525 22,903 24,369
 பிலிப்பீன்சு 19,443 19,440 19,572
 எல் சல்வடோர 18,605 36,088 10,537
 எக்குவடோர் 18,232 20,995 16,118
 பரகுவை 15,882 15,803 15,765
 கோஸ்ட்டா ரிக்கா 15,000 12,368 12,368
 பொலிவியா 12,452 12,509 12,497
 காங்கோ 10,031 9,782 9,533
 கானா 9,385 9,253 9,109
 லெபனான் 9,383 9,124 8,988
 பனாமா 8,834 8,276 8,195
 கயானா 8,586 5,874 1,383
 ருவாண்டா 8,238 6,912 9,296
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 7,511 7,133 8,800
 கிழக்குத் திமோர் 4,831 4,688 4,545
 அர்கெந்தீனா 4,154 4,125 4,095
 துருக்கி 3,164 2,765 1,950
 கியூபா 2,819 2,986 3,183
 பிரான்சு 2,518 2,568 1,926
 ஜமேக்கா 2,349 2,395 2,448
 சிம்பாப்வே 1,766 1,633 1,800
 கிரேக்க நாடு 1,640 1,756 1,731
 ஒண்டுராசு 1,618 1,847 2,960
 கிரெனடா 1,549 1,550 1,551
 பிரெஞ்சு கயானா 1,491 900 900
 பஹமாஸ் 1,396 1,371 1,345
 சமோவா 1,368 1,350 1,331
 பொசுனியா எர்செகோவினா 1,051 1,051 1,049
 சுவாசிலாந்து 954 927 901
 புவேர்ட்டோ ரிக்கோ 771 706 1,167
 பார்படோசு 758 746 733
 ரீயூனியன் 732 757 730
 சைப்பிரசு 714 717 810
 பலத்தீன் 677 654 639
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 644 631 617
 மர்தினிக்கு 352 356 353
 டொமினிக்கா 337 346 354
 தூனிசியா 333 328 322
 குவாதலூப்பு 210 211 213
 செயிண்ட். லூசியா 160 169 179
 பிரெஞ்சு பொலினீசியா 119 118 120
 குக் தீவுகள் 35 33 25
 கேமன் தீவுகள் 22 21 21
 சீசெல்சு 13 13 13

மேற்கோள்கள்[தொகு]

  1. "Crops". FAOSTAT. பார்க்கப்பட்ட நாள் 18 December 2020. Countries - Select All; Regions - World + (Total); Elements - Production Quantity; Items - Avocados; Years - 2018 + 2017 + 2016
  1. Sum of values for countries with available data, which may be official or FAO data based on imputation methodology