ஸ்ரீபதி
ஸ்ரீபதி | |
---|---|
தொழில் | இந்திய வானியலாளர், கணிதவியலாளர் |
காலம் | குப்தப் பேரரசு |
கருப்பொருள் | சோதிடம், கணிதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சித்தாந்த சேகரா |
ஸ்ரீபதி கி.பி 11ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த கணித வானியல் விற்பன்னர். மகாராஷ்டிரா மாநிலத்தில் நாகதேவர் என்பவரின் மகனாகப் பிறந்தார்.
இளவயதிலிருந்தே கணிதம், வானியலில் ஆர்வம் கொண்டிருந்தார். புகழ்பெற்ற கணித வானியலாளரான லாலா என்பவரின் பனுவல்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
நூல்கள்[தொகு]
- சித்தாந்த சேகரா
- கணித திலகா
- துருவமானச
- தைகோடிக கரண
- ஜோதிட ரத்தின மாலா
- ஜாதக பத்ததி
- தைவஜ்ன வல்லப எனும் வானியல் கணிதவியல் நூல்களை இயற்றினார். [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ச. முகுந்தன் (2011), இந்துக் கணித வானியல் மரபு, குருஷேத்திரா வெளியீடு, யாழ்ப்பாணம், இலங்கை, பக்-116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-955-5341-0-1 பிழையான ISBN