உள்ளடக்கத்துக்குச் செல்

விட்டிலெவு

ஆள்கூறுகள்: 17°48′S 178°0′E / 17.800°S 178.000°E / -17.800; 178.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விட்டி லெவு, Viti Levu
Map of Viti Levu
புவியியல்
அமைவிடம்பசிபிக் பெருங்கடல்
ஆள்கூறுகள்17°48′S 178°0′E / 17.800°S 178.000°E / -17.800; 178.000
தீவுக்கூட்டம்விட்டிலெவு தீவுக்கூட்டம்
பரப்பளவு10,388 km2 (4,011 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை75th
நீளம்146 km (90.7 mi)
அகலம்106 km (65.9 mi)
உயர்ந்த ஏற்றம்1,394 m (4,573 ft)
உயர்ந்த புள்ளிதொமானிவி மலை
நிர்வாகம்
Fiji
பிரிவுமேற்குக் கோட்டம், மையக் கோட்டம்
பெரிய குடியிருப்புசுவா (மக். 77,366)
மக்கள்
மக்கள்தொகை600,000
அடர்த்தி55.83 /km2 (144.6 /sq mi)
இனக்குழுக்கள்பிஜியர் (54.3%), பிஜி இந்தியர் (38.1%), பிறர் (ஆசிய, ஐரோப்பிய, பசிபிக் பழங்குடி மக்கள்) (7.6%)

விட்டி லெவு (Viti Levu) என்பது பிஜி நாட்டின் பெரிய தீவு. இந்த தீவில் உள்ள சுவா நகரமே பிஜியின் தலைநகரம். பிஜியின் மற்ற தீவுகளைவிடவும், இந்த தீவில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 70 % மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 10,289 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.

பகுதிகள்

[தொகு]
கொரோடோகோ கடற்கரை
நவலா என்ற சிற்றூர்

பிஜியின் முக்கிய நகரங்களில் இம்பா, லவுடோக்கா, நந்தி, நவுசோரி, சிகடோங்கா உள்ளிட்டவை இந்த தீவில் தான் உள்ளன. இந்த தீவின் பெயராலேயே இந்த நாட்டிற்கு இப்பெயர் வந்தது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
விட்டிலெவு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=விட்டிலெவு&oldid=1570987" இலிருந்து மீள்விக்கப்பட்டது