உள்ளடக்கத்துக்குச் செல்

ரெவா மாகாணம்

ஆள்கூறுகள்: 18°05′S 178°20′E / 18.083°S 178.333°E / -18.083; 178.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரெவா என்பது பிஜியின் மாகாணங்களில் ஒன்று. பிஜியின் தலைநகரான சுவா இந்த மாகாணத்தில் உள்ளது. அரசியல் ரீதியாக, இது முக்கியமாக விளங்குகிறது. மாகாணக் குழுவின் ஆட்சிக்கு உட்பட்டது. இது ஒன்பது மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள்

[தொகு]

இங்கு 100,787 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 50,559 பேர் ஆண்கள், 50,228 பெண்கள் ஆவர். 61,973 பிஜியர்களும், 24,081 பிஜி இந்தியர்களும், 14,733 ஏனைய இனத்தைச் சேர்ந்த மக்களும் வாழ்கின்றனர். [1]

சான்றுகள்

[தொகு]
  1. "Fiji Population census, 2007". Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-30.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெவா_மாகாணம்&oldid=3569944" இலிருந்து மீள்விக்கப்பட்டது