உள்ளடக்கத்துக்குச் செல்

பார்சுவநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீர்த்தங்கரர் பார்சுவநாதரின் சிற்பம், திரக்கோயில்
லிண்டன் அருங்காட்சியகத்தில் பார்சுவநாதரின் சிற்பம்

பார்சுவநாதர் அல்லது பார்ஸ்வ (Parshvanatha அல்லது Pārśvanātha அல்லது Pārśva), மகாவீர்ருக்கு முந்தைய சமண சமயத்தின் 23ஆவது தீர்த்தங்கரர் ஆவார்.[1][2] இவர் பொ.ஊ.மு. 877-777-ஆம் ஆண்டில் வாழ்ந்த சமண சமயத் தலைவர்.[3][4][5] பகவான் பார்சுவநாதர், இச்வாகு குலத்தில், காசி நாட்டு அரசன் அஸ்வசேனா–ராணி வாமா தேவிக்கு வாரணாசியில் பிறந்தவர்.[6] முப்பது வயதில் உலக இன்பத்தை துறந்து துறவி ஆனார்.[7] பார்சுவநாதர் தொடர்ந்து 84 நாட்கள் கடும் தவம் இயற்றி ஞானம் அடைந்தார்.[8] தனது 100ஆவது அகவையில் முக்தி அடைந்தார். சமணர்களால் மிகவும் போற்றத்தக்கவராயிருந்தார்.[9][10]

படக்காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Fisher 1997, ப. 115
  2. Vir Sanghvi. "Rude Travel: Down The Sages". Hindustan Times. Archived from the original on 2015-08-25. பார்க்கப்பட்ட நாள் 2015-06-10.
  3. Charpentier, Jarl (1922). "The History of the Jains". The Cambridge History of India 1. 153. அணுகப்பட்டது September 11, 2011. 
  4. Ghatage, A.M. (1951). "Jainism". The Age of Imperial Unity. Ed. Majumdar, R.C. and A.D. Pusalker. 411–412. அணுகப்பட்டது September 11, 2011. 
  5. Deo 1956, ப. 59–60
  6. Ghatage p. 411, Deo p. 60.
  7. Glasenapp 1999, ப. 24–28
  8. Danielou, A (1971) L'Histoire de l'Inde Translated from French by Kenneth Hurry. pp.376 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89281-923-5
  9. Ghatage p. 411.
  10. Walther Schubring: Jinismus, in: Die Religionen Indiens, vol. 3, Stuttgart 1964, p. 220.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்சுவநாதர்&oldid=4057282" இலிருந்து மீள்விக்கப்பட்டது