நவுசோரி
Appearance
நவுசோரி (Nausori) என்பது பிஜியில் உள்ள நகரம். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 47,604 பேர் இங்கு வாழ்கின்றனர்.[1] சுவா நகரில் இருந்து 19 கி. மீ தொலைவில் உள்ளது. 12 பேர் கொண்ட குழுவினால் இப்பகுதி நிர்வகிக்கப்படும். ஏர் பிஜி என்ற வானூர்தி நிறுவனத்தின் தலைமையகம் இங்குள்ளது. கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fiji Islands Bureau of Statistics: Population of Towns and Urban Areas 2007". Archived from the original on 2012-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-15.
வெளி இணைப்புகள்
[தொகு]- பிஜி அரசு தளம் பரணிடப்பட்டது 2006-12-08 at the வந்தவழி இயந்திரம்