டி. கனிகாரஅள்ளி
Appearance
டி. கனிகாரஅள்ளி
செக்காரப்பட்டி | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 301 |
டி. கனிகாரஅள்ளி (எ) செக்காரப்பட்டி (Thoppur T Kanigarahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், தொப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 2,275 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 9,351 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 4,468 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 4,883 என்றும் உள்ளது.[2]